Singapore University of Social Sciences

தற்காலச ் சமுதாயத்ததப் புரிந்துககாள்ளுதல்: சமூக அறிவியலும் நடத்தத அறிவியலும்

தற்காலச ் சமுதாயத்ததப் புரிந்துககாள்ளுதல்: சமூக அறிவியலும் நடத்தத அறிவியலும் (HBC105)

Applications Open: To be confirmed

Applications Close: To be confirmed

Next Available Intake: To be confirmed

Course Types: Modular Undergraduate Course

Language: Tamil

Duration: 6 months

Fees: To be confirmed

Area of Interest: Humanities & Social Sciences

Schemes: Lifelong Learning Credit (L2C)

Funding: To be confirmed

School/Department: School of Humanities & Behavioural Sciences


Synopsis

மனித நடத்ததயிதனயும், சமுதாய உறவுகதளயும் அறிவியல்படிஆராய முற்படுவதத விவரிக்க ‘நடத்தத அறிவியல்’ மற்றும் ‘சமூகஅறிவியல்’ பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாடம்ததரந் ்கதடுக்கப்பட்ட துதறகளின் வரலாற்றுத்கதாடக்கத்திதனயும், முன்தனற்றங்கதளயும் சுருக்கமாகஎடுத்துதரக்கிறது; உதாரணமாக, மானுடவியல், உளவியல் மற்றும்சமூகவியல். இதன் மூலமாக, இத்துதறகளில் அதிகமாகஆராயப்படும் ஒரு மனிதரின் தனித்தன்தம, சமூகமயமாக்கல்மற்றும் சமூக அடுக்காக்கம் தபான்ற கருத்துகளுக்கு மாணவரக் ள்அறிமுகப்படுத்தப் படுவாரக் ள் . அறிமுகத்திதன நிதறவு கசய்யும்வதகயில் , ததரந் ்கதடுக்கப்பட்ட துதறகள் ஆராயும் தமல்படியும்கருத்துகதள வழக்கு ஆய்வுகள் மூலமாக முன் நிறுத்தி, ஒருகுறிப்பிட்ட சமுதாயப் பிரசசி் தனயிதன எப்படி ஒவ்கவாருதுதறயும் அணுகுகிறது என்பததயும், ஏன் ஒருங்கிதணந்தஅணுகுமுதறதய மிகச ்சிறந்தது என்பததயும் காடடு் ம் .

Level: 1
Credit Units: 5
Presentation Pattern: Every July

Topics

  • தற்காலச ் சமுதாயத்திதனப் புரிந்துககாள்ளல்
  • மானுட நிதலயிதன ஆராய்தல்
  • அறிவுத்துதறகள் - ஓர ்அறிமுகம்
  • சமூக மற்றும் நடத்தத அறிவியல் துதறகளின் அறிவியல் (I)
  • சமூக மற்றும் நடத்தத அறிவியல் துதறகளின் அறிவியல் (II)
  • உளவியல்
  • மானுடவியல் & சமூகவியல்
  • அரசியல் அறிவியல் & கபாருளியல்
  • ஆய்வு & விசாரதணக்காகப் பல்தவறு துதறகதளஒருங்கிதணத்தல்
  • வழக்கு ஆய்வு 1: உளவியல்
  • வழக்கு ஆய்வு 2: சமூகவியல்
  • வழக்கு ஆய்வு 3: அரசியல் அறிவியல்

Learning Outcome

  • சமூக மற்றும் நடத்தத அறிவியல் துதறகளின் முக்கியவரலாற்று மற்றும் தத்துவக் தகாட்பாடுகதள விவாதித்தல்.
  • முக்கிய சமூக மற்றும் நடத்தத அறிவியல் துதறகளின்வளரச் சி் யிதனயும் , வரலாற்றுத் கதாடக்கத்திதனயும்விளக்குதல்.
  • சமூக நிகழ்வுகதளக் குறித்தான ஆய்வுகளில் சமூக மற்றும்நடத்தத அறிவியல் துதறகளில் பயன்படுத்தப்படும்பதங்கள் மற்றும் கருத்துகளில் புரிததலக் காட்டுதல் (அ)கசயல் விளக்கமளித்தல்.
  • சமூக மற்றும் நடத்தத அறிவியல் பிரசசி் தனகதளத்தீரக் ்கத் தகுந்த சமூக மற்றும் நடத்தத அறிவியல்அணுகுமுதறகதளப் பயன்படுத்தல்.
  • கபாதுவான சமுதாய நிகழ்வுகளுக்குச ் சமூக மற்றும் நடத்ததஅறிவியல் விளக்கங்கதள முன்தவத்தல்.
  • ஒரு சமுதாய அல்லது வியாபாரப் பிரசசி் தனயிதனத்தீரக் ்கவல்ல ஆய்வு முதறயிதனக் கண் டறிதல் (அ) இனம்காணுதல்.
Back to top
Back to top