Singapore University of Social Sciences

Why Do Good? (ஏன் நன்மை செய்ய வேண்டும்?)

Why Do Good? (ஏன் நன்மை செய்ய வேண்டும்?) (SCO131)

Applications Open: To be confirmed

Applications Close: To be confirmed

Next Available Intake: To be confirmed

Course Types: To be confirmed

Language: Tamil

Duration: 6 months

Fees: To be confirmed

Area of Interest: Others

Schemes: To be confirmed

Funding: To be confirmed

School/Department: Student SUcceSS Centre


Synopsis

பிறருக்கு உதவும் கடமை நமக்கு உள்ளதா? நம்மால் முடியும் என்பதால் நாம் எப்பொழுதும் நல்லதே செய்யவேண்டுமா? சரி, தவறு குறித்து நாம் கொண்டுள்ள பொதுவான எண்ணங்களை இந்தப் பாடம் கேள்விக்குள்ளாக்கும். உரிமைகள், பொறுப்புகள் மற்றும் நமக்கு இருக்கும் பலவகையான கடமைகள் ஆகியவற்றைப் பிரித்துக்காட்டி, நாம் எக்காரணங்களுக்காக நன்மை செய்கிறோம் அல்லது செய்யத்தவறுகிறோம் என்பதை இப்பாடம் ஆராயும். இக்கருத்துக்களை ஒரு நன்னெறி கோட்பாட்டின் (பயனெறிமுறை) பார்வையில் இருந்து எடுத்து, குறிப்பிட்ட பிரச்சினைகளை (சில உதாரணங்களாவன பஞ்ச நிவாரணம், இனப்படுகொலை, கருணைக்கொலை மற்றும் சமய உரிமைகள்) ஆராய இப்பாடம் உபயோகிக்கும். தனிநபருக்கும், சமுதாயத்திற்கும் இடையிலான உறவினை ஆராயும் இந்தப் பாடம், SUSS Core-ல் உள்ள பல தேர்ந்தெடுப்புப் பாடங்களுக்கு அறிமுகமாக அமைகிறது.

Level: 1
Credit Units: 2.5
Presentation Pattern: Every July

Topics

  • நன்னெறிகள் ஏன் அவசியம்?
  • நடப்புலகப் பிரச்சினைகளில் உள்ள நன்னெறி கேள்விகளை அடையாளம் காணுதல்
  • நன்னெறிகளைக் கடமைகளாகக் காணுதல்
  • நீதிநெறி பிரச்சினைகள் குறித்து சிந்தித்து வாதங்களை முன்வைத்தல்
  • நன்னெறிகளைப் பிறர்நலம் பேணும் கொள்கையாக காணுதல்
  • பிறர்நலம் பேணும் கொள்கையினை நடப்புலகப் பிரச்சினைகளில் பயன்படுத்தல்

Learning Outcome

  • நன்னெறி கேள்விகளை அடையாளம் காணுதல்.
  • நீதிநெறிப் பிரச்சினைகளைக் குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் கருத்துக்களைப் புரிந்துகொள்ளுதல்.
  • நடப்புலகச் சூழ்நிலைகளில் நன்னெறிக் கோட்பாடுகளைப் பயன்படுத்தல்.
  • தனிப்பட்ட நடத்தையில் நன்னெறிச் சிந்தனையினை வெளிப்படுத்துதல்.
  • ஒவ்வொரு நன்னெறி நிலையின் குறைபாடுகளை விவாதித்தல்.
  • தற்கால நன்னெறி வழக்குகள் குறித்த ஆய்வுகள்.
Back to top
Back to top